17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 8429 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்கு பதிவு

8429 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்கு பதிவு

எழுதியவர்: mohan February 10, 2020, 11:53 am

கடந்த 2019 ம் வருடம் மதுரை மாநகரில் காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலையில் அதி வேகமாக வாகனத்தை ஓட்டிய 8429 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 30,63,900/- அபராதம் விதிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் அபராத தொகை செலுத்தப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!