17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாழப்பாடியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தினை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

வாழப்பாடியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தினை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

எழுதியவர்: mohan February 9, 2020, 3:37 pm

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.இவ்விழாவில் கலந்துகொண்ட டிராவிட் சிறப்புரையாற்றினார். மேலும் இந்த விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண்  தலைவரான ரூபா குருநாத் மற்றும் முன்னாள் BCC&ICC கிரிக்கெட் சங்க தலைவர் N ஸ்ரீனிவாசன் அவர்கள் மற்றும் தமிழக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர் இந்த விழாவை சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரருமான ராகுல் டிராவிட் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினராக மைதானத்தில் திறந்து வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!