வேலூர் அடுத்த ஓடைப் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அமைப்பு செயலாளர் கோபால் வேலூர் மண்டல பொறுப்பாளர் பார்த்தீபன் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் ராஜா மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி பத்மநாபன் ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி சந்தர் கணேஷ் சோளிங்கர் (மேற்கு) பாபு மாவட்ட மகளீர் அணி செயலாளர் விஜயகுமாரி மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
காட்பாடியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு டிடிவி தினகரன் மாலை
எழுதியவர்: mohan February 9, 2020, 2:58 pm




You must be logged in to post a comment.