18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம்

காட்பாடியில் லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம்

எழுதியவர்: mohan February 9, 2020, 2:13 pm

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஞாயிற்றுகிழமை லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்றது.இதில் தேர்வு எழுத உள்ள மாணவ – மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்Lனர். பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்கள் மற்றும் பூஜை கயிர்கள் வழங்கப்பட்டது. பட்டாச்சாரியார் பாலாஜி தலைமையில் நடத்தப்பட்டது. ஏற்பாட்டை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயபக்த சபா மற்றும் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!