17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் விதிமுறையை மீறி சாலையில்பட்டாசு வெடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா

மதுரையில் விதிமுறையை மீறி சாலையில்பட்டாசு வெடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா

எழுதியவர்: mohan February 9, 2020, 2:09 pm

. மதுரை மாநகர் முழுவதும் திருமண நாட்களில் ஊர்வலமாக செல்லும் பொழுது வெடிகள் வெடிக்க படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் மிகவும் ஆபத்தான வகையும் அதிக சத்தம் எழுப்பக் கூடிய பயன்படுத்தக்கூடிய வெடிகளை கைகளால் எடுத்து வான் மீது தூக்கி எறியும் போது அது மேலேயே வெடித்து விடுகிறது. சில சமயங்களில் வாகனத்தில் செல்வோா் மீதும் பேருந்து மற்றும் கார்கள் இரு சக்கர வாகனத்தின் மீது விழுந்து காயங்கள் ஏற்பட அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது. மேலும் இவர்கள் மேலும் சாலை முழுவதும் குப்பைகளாக மாறி மாசு ஏற்படுகிறது போக்குவரத்துக்கு இடையூறாக செயல்படுகிறார்கள் இதனை காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது சமீப காலமாக இதுபோன்ற கலாச்சாரம் பெருகி வருகிறது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!