17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிரிக்கெட் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பாராட்டு விழா

கிரிக்கெட் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பாராட்டு விழா

எழுதியவர்: mohan February 9, 2020, 12:00 pm

தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வான  ரூபா குருநாத்க்கு மாவட்ட கிரிக்கெட் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பாராட்டு விழா சேலத்தில் 8.2.20 அன்று மாலை நடைபெற்றது.இதில் முன்னாள் BCCI மற்றும் ICC தலைவர்  உட்பட தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.மேலும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!