17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜோலார்பேட்டை அருகே சிறுத்தை அல்ல நரி- வனத்துறை

ஜோலார்பேட்டை அருகே சிறுத்தை அல்ல நரி- வனத்துறை

எழுதியவர்: mohan February 8, 2020, 7:08 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மண்டல வாடி பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக Uத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் வனத்துறையினர் CCTV கேமரா மூலம் ஆய்வு செய்த போது நேற்று 7-ம் தேதி இரவு நரி ஒன்று செல்வது பதிவாகி உள்ளது. ஆகவே பொது மக்கள் அச்சபட தேவையில்லை என வனத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!