17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » SDPI கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர்.

SDPI கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர்.

எழுதியவர்: mohan February 8, 2020, 3:45 pm

வலைதளத்தில் விஷமக் கருத்துக்களை பரப்பி சமூக ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் விஷமிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எஸ்டிபிஐ கட்சியின் சார்பில்  மாவட்ட ஊடக பொறுப்பாளர் சுபைர் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டபம் ஒன்றிய தலைவர் நியாஸ் கான் மண்டபம் நகரத்தலைவர் முஹம்மது சுலைமான் செயலாளர் முஹம்மது ஹாலிக் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் இணைச்செயலாளர் சகுபர் சாதிக் மற்றும் நகர நிர்வாகிகள் அசாருதீன், சல்மான்கான், சஜாத், மீரான் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!