18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் கட்டிட தொழிலாளி குத்தி கொலை

வேலூரில் கட்டிட தொழிலாளி குத்தி கொலை

எழுதியவர்: mohan February 8, 2020, 12:00 pm

வேலூர் சல்வன் பேட்டையை சேர்ந்த முருகவேல் (45). இவர் கட்டிட கான்டிராக்டர் .இவரை நேற்று இரவு மர்ம நபர் அங்குள்ள ஆனை குளத்தம்மன் கோவில் அருகே கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த அவர் பின்பு இறந்தார். இந்த கொலை எதற்காக நடந்தது என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தப்பி ஓடிய கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!