17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில் குடியுரிமை சட்ட திருத்ததை திரும்ப பெற வேண்டி போராட்டம்..

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில் குடியுரிமை சட்ட திருத்ததை திரும்ப பெற வேண்டி போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 7, 2020, 7:51 pm

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் தி. மு. க சார்பில் குடியுரிமை சட்ட திருத்ததை திரும்ப பெற வேண்டி போராட்டம் நடத்தினர்.

இதில் திமுக கட்சி உறுப்பினர்களுடன் தே.கல்லுப்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பொது மக்களிடம் கையெழுத்து வாங்கி குடியுரிமை சட்ட திருத்தம் (CCA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC),தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!