NMR சுப்புராம் பெண்கள் கல்லூரியில் பேரிடர் காலங்களில் ஏற்படும் இன்னல்களில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது மற்றும் துயரும் மக்களுக்கு எவ்வாறு உதவிடவேண்டும் பேரிடருக்கு முன், பேரிடருக்கு பின் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஒருநாள் மேலாண்மை பயிற்சி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை பேரிடர் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார்ல் வழங்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில் சுமார் 100 மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
ஒருநாள் மேலாண்மை பயிற்சி
எழுதியவர்: mohan February 7, 2020, 4:26 pm




You must be logged in to post a comment.