17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை விபத்துக்களை தடுக்க தடுப்பாண்கள்

சாலை விபத்துக்களை தடுக்க தடுப்பாண்கள்

எழுதியவர்: mohan February 7, 2020, 4:15 pm

மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்  ராஜேஷ்  மதுரை உயர் நீதிமன்றம் பின்புறம் உள்ள சாலையில் தடுப்பாண்கள் அமைத்து, பொதுமக்கள் சாலையில் சிரமம் இன்றி பயணம் செய்யவும் மற்றும் சாலை விபத்துக்களை தடுக்கவும் ஏற்பாடுகள் செய்தார். காவல் ஆணையர் அவர்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளரை பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!