17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவநேய பாவாணரின் பிறந்தநாள் – சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு

தேவநேய பாவாணரின் பிறந்தநாள் – சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு

எழுதியவர்: mohan February 7, 2020, 3:48 pm

தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் 117 ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்தார்.தமிழறிஞர் தேவநேயப் பாவா.ணரின் 117-ஆவது பிறந்தநாளையொட்டி மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மதுரை வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!