17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வட இந்தியர்கள் வேலை நிறுத்தம்…

வட இந்தியர்கள் வேலை நிறுத்தம்…

எழுதியவர்: mohan February 7, 2020, 3:28 pm

மதுரை மாவட்டம் கருவேலம்பட்டி செல்லும் வழியில் கப்பலூர் சிட்கோ பகுதியில் பாரத் பெட்ரோலிய முனையம் அமைக்கும் பணி கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது.இதில் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப்பணியில் பெரும்பாலானோர் வட இந்தியர்களே..50க்கும் மேற்பட்ட வட இந்தியர்களுக்கு 3 மாதம் சம்பளம் தராததால் வேலை நிறுத்தம் செய்து தங்குமிடத்திற்கு சென்றனர்.தங்குமிடத்திற்கு சென்றவர்களை அடித்து விரட்டியதால் நாடோடிபோல் அங்கும் இங்கும் அலைந்து தவிக்கிறோம் என கூறினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!