பிராட்கேஜ், மீட்டர் கேஜ் கேள்விப்பட்டு இருக்கிறீர்கள்.நேரோ கேஜ் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? மீட்டர் கேஜை விட குறுகிய தண்டவாளம்தான் நேரோ கேஜ். அதில் ஓடிய ரெயில் பெட்டியை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் வருங்கால சங்கதிகள் அறிந்து வகையில் பார்வைக்காக இன்று மதுரை ரெயில் நிலைய வளாகத்தில் நிலை நிறுத்தப்பட்டது. பழமை மாறாமல் நிறுவியது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இது போன்ற பழமையான பொக்கிஷங்களை ரயில்வே நிர்வாகம் புகைப்படமாக ஒரு கண்காட்சி கூடம் வைக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.