17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டையில் குட்கா விற்பனை செய்த 38 பேர் கைது

ராணிப்பேட்டையில் குட்கா விற்பனை செய்த 38 பேர் கைது

எழுதியவர்: mohan February 7, 2020, 11:59 am

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனையை தடுக்க எஸ்.பி. மயில்வாகனன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றார். அதன்படி ராணிப்பேட்டை பகுதிகளில் சிறிய பங்க் கடைகளில் குட்கா பொருள்களை விற்பனை செய்த 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!