18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரம்நடும் விழா நிகழ்சி

மரம்நடும் விழா நிகழ்சி

எழுதியவர்: mohan February 7, 2020, 11:19 am

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சின்னாண்டிவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மரம்நடு விழா நிகழ்சி நடைபெற்றது. இந்நிகழ்சிக்கு பள்ளியின் தலமைஆசிரியர் கௌரி தலமை தாங்கினார்.உதவி ஆசிரியர் முருகவேல் முன்னிலை வகித்தார்.

.TTUC ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவர் சாகுல்ஹமிது பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும் 100 மரக்கன்றுகள் வழங்கினார். பின்பு “பெண்கள் மட்டுமல்ல இனி மரங்களும் நாட்டின் கண்கள் தான்” என மரம்வளர்பின் அவசியத்தை பற்றி பேசி அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.சிக்கந்தர் அம்மாள் நன்றிகூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!