18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேலம் மாவட்டம், சங்ககிரியில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஒரு மணிநேரம் வேலைநிறுத்த போராட்டம்.!

சேலம் மாவட்டம், சங்ககிரியில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஒரு மணிநேரம் வேலைநிறுத்த போராட்டம்.!

எழுதியவர்: Askar February 5, 2020, 11:39 pm

சேலம் மாவட்டம், சங்ககிரியில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஒரு மணிநேரம் வேலைநிறுத்த போராட்டம்.!

சங்ககிரி எல்.ஐ.சி கிளை அலுவலகம் முன்பு எல்.ஐ.சி- யின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யும் முடிவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தலைவர் குமரேசன், செயலாளர் பிரதீப், முதல்நிலை அதிகாரிகள் சங்கத் தலைவர் கல்யாணசுந்தரம், வளர்ச்சி அதிகாரிகள் சங்க செயலாளர் கபிலன், முகவர்கள் சங்க செயலாளர் நிதிமோ கன், சிஐடியு சங்க நிர்வாகி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத் திய அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!