18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீமானூத்தில் ரூ30லட்சம் மதீப்பீட்டில் புதிய தார்ச்சாலை

சீமானூத்தில் ரூ30லட்சம் மதீப்பீட்டில் புதிய தார்ச்சாலை

எழுதியவர்: mohan February 5, 2020, 12:48 pm

உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சியில் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்திலிருந்து கல்லூத்து கிராமம் வரை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாய் இருந்த சாலையை சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி முயற்சியின் பேரிலும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி பரிந்துரையின் பேரிலும் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் சாலையை சீரமைத்து புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!