17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

எழுதியவர்: mohan February 5, 2020, 12:03 pm

மதுரை மாநகர் செல்லூர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் இடங்களான குலமங்கலம் மெயின் ரோடு மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் D2-செல்லூர் குற்றப் பிரிவு காவல் நிலைய சார்பு-ஆய்வாளர்கள் மனோபாலன், ஸ்ரீதரன் மற்றும் கோட்டை முனியாண்டி ஆகியோர்கள், குற்ற சம்பவங்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளித்தார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!