17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

எழுதியவர்: mohan February 5, 2020, 11:29 am

மதுரை மாநகரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் சேவை செய்ய இரண்டு டிராவல்ஸ் ஏஜென்சிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.அனுமதிக்கப்பட்ட ஏஜென்சிகளின் தகவல்களை பெற கீழ்க்கண்ட இணையதள முகவிரியை தொடர்பு கொள்ளவும். https://emigrate.gov.in/ext/raList.action.வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் அனைவரும் அனுமதிக்கப்பட்ட இரண்டு ஏஜென்சிகள் தவிர மற்ற ஏஜென்சிகளிடம் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம்.மதுரை மாநகர காவல்துறைக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!