18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

எழுதியவர்: mohan February 5, 2020, 9:37 am

எஸ்.எஸ்.காலனி (ச.ஒ) காவல் உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியன்  ரோந்து பணியில் இருந்தபோது மதுரை எல்லீஸ் நகர், BSNLகாந்திஜி காலனியில் உள்ள கிருத்துமால் கால்வாய் அருகே ரைமான்பீவி  என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.350 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.400/- ஆகியவற்றை உதவி ஆய்வாளர் கைப்பற்றினார்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!