தனது குலதெய்வ கோவிலில் மஞ்சு பார்கவி என்பவரை இன்று 05.02.2020 காலை திருமணம் செய்து கொண்டார் சினிமா வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது மேலும் இவருடைய திருமண புகைப்படம் இணையதளத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.