17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எல்ஐசி -யின் பங்கு களை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட கோரி வத்தலக்குண்டுவில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.!

எல்ஐசி -யின் பங்கு களை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட கோரி வத்தலக்குண்டுவில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.!

எழுதியவர்: Askar February 4, 2020, 2:00 pm
மத்திய அரசு நடப்பு பட்ஜெட்டில் LIC-யின் பங்குகளை தனியார் க்கு விற்கப்போவதாக அறிவித்துள்ளதை அடுத்து வத்தலகுண்டு எல்ஐசி அலுவலகம் முன்பு ஊழியர்கள் அலுவலகத்தைப் புரக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வத்தலக்குண்டு கிளையின் அதிகாரிகள் ஊழியர் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்தியரசு அறிவித்த திட்டத்தை திரும்ப பெற வழியுறுத்தி மத்திய ரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!