17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இளம்பிள்ளை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா.!

இளம்பிள்ளை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா.!

எழுதியவர்: Askar February 4, 2020, 1:41 pm
இளம்பிள்ளை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா.! சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1990 – 1993. ம் கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவிகள் சந்திப்பு விழா மற்றும் கலந்துரையாடல் விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு 250 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெளிநாடு, வெளிமாநிலகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் முன்னாள் மாணவ மாணவிகள் தங்களது குடும்பத்துடன் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர் மேலும் இவ்விழாவில் சைவம் மற்றும் அசைவம் விருந்தும் நடைபெற்றது இதனை தொடர்ந்து முன்னாள் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!