18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ள அல் அஃபியா ஹலால் ஷாபி மற்றும் அல் அஃபியா டூர்ஸ் & டிராவல்ஸ்..

கீழக்கரையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ள அல் அஃபியா ஹலால் ஷாபி மற்றும் அல் அஃபியா டூர்ஸ் & டிராவல்ஸ்..

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2020, 8:24 pm

அல் அஃபியா ஹலால் ஷாபி மற்றும் அல் அஃபியா டூர்ஸ் & டிராவல்ஸ் இராமநாதபுரம் மற்றும் பிற பகுதிகளில் சேவைகளை தொடங்கி வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து கீழக்கரையில் 02/02/2020 அன்று பிராமண்டமான விற்பனை நிலையம் முஸ்லிம் பஜார் பகுதியில் லெப்பை டீக்கடை எதிரில் தொடங்கப்பட்டது.

இங்கு JAS நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற இராமநாதபுரத்தின் ஓரே விநியோகஸ்தர்களாக உயர்ரக அத்தர் மற்றும் வாசனை திரவியங்கள் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. மேலும் இங்கு சுத்தமான பச்சை காட்டுத்தேன், ஆர்கானிக் சோப், அத்தர், இஸ்லாமிய புத்தகங்கள்,  தொப்பி வகைகளும் விற்கப்படுகிறது.

மேலும் அல் அஃபியா டூர்ஸ் மூலமாக ஹஜ் மற்றும் உம்ரா சேவை, டிக்கெட் சேவை, விசா சேவை, ஹலால் சுற்றுலா போன்ற ஏற்பாடுகளும் செய்து தருவது சிறப்பம்சமாகும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!