17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேர்ணாம்பட்டு அருகே சிறுத்தை குட்டி தப்பி ஓட்டம்

பேர்ணாம்பட்டு அருகே சிறுத்தை குட்டி தப்பி ஓட்டம்

எழுதியவர்: mohan February 3, 2020, 4:48 pm

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த அரவட் லா மலைப் பகுதியில் 4 சிறுத்தைகள் ஒரு 3 வயது குட்டி சுற்றி வந்து கொண்டு உள்ளன. பாஸ்மாக் பெண்டா பகுதியில் கோவிந்தராஜ் மாந்தோப்பில் 9 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் தண்ணீர் குடிக்க குட்டி சிறுத்தை முயற்சி செய்து விழுந்துள்ளது. காலையில் வந்த தோப்பு உரிமையாளர் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். வனத்துறையினரின் தீவிர முயற்சியால் ஏணி ஒன்று தொட்டியில் வைக்கப்பட்டது. அதன் வழியாக சிறுத்தை குட்டி எறி காட்டுக்குள் தப்பி ஓடியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!