ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் பகுதியை சேர்ந்த குபேந்திரன் (30) காத்தவராயன் (37) ஆகிய 2 பேர் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை எஸ்.பி. மயில்வாகனன் பரிந்துரை பேரில் கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டார்
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.