இராமநாதபுரம் மாவட்ட பாம்பன் பகுதியில் இருந்து சட்ட விரோத விற்பனைக்காக வேனில் ராமேஸ்வரத்திற்கு கொண்டு வந்த 672 மதுபாட்டில்களை தனுஷ்கோடி சாலையில் ராமேஸ்வரம கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி, எஸ்.ஐ., விவேகானந்தன் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த காட்டுராஜா 32 என்பவரை கைது செய்து, மாரி உள்பட இருவரை தேடி வருகின்றனர்.
தனுஷ்கோடி சாலையில் 472 மது பாட்டில்கள் பறிமுதல். ஒருவர் கைது..
எழுதியவர்: mohan February 3, 2020, 12:13 pm




You must be logged in to post a comment.