18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது

எழுதியவர்: mohan February 3, 2020, 11:42 am

கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் SIகணேசன், HC.திருப்பதி (தனிப்பிரிவு), PC.பிரசாத் ஆகியோர்கள் விரைந்து சென்று லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட  கணேசன்(42) என்பவரை கைது செய்து பிரிவு 5வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ₹5430/- மதிப்புள்ள 181 லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ₹4500/- பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!