18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » சாதனை படைக்க பாலினமும்… மதமும் தடையல்ல.. பல்லால் வேனை இழுத்து சாதனை படைத்த கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளி மாணவி..

சாதனை படைக்க பாலினமும்… மதமும் தடையல்ல.. பல்லால் வேனை இழுத்து சாதனை படைத்த கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளி மாணவி..

எழுதியவர்: ஆசிரியர் February 1, 2020, 11:22 pm

சாதனை என்பது குறிப்பிட்ட பாலினத்துக்கும், இஸ்லாமிய பெண்கள் சாதனை படைக்க தகுதியற்றவர்கள் என்ற மாயையை உடைத்து 110மீட்டர் தூரத்திற்கு பல்லால் வேனை இழுத்து சாதனை படைத்துள்ளார் கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளி மாணவி.

கீழக்கரை பேர்ல் மெட்ரிக் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி காதர் அஸ்னா பல்லால் கடித்து 110 மீட்டர் தூரத்திற்கு வேனை இழுத்து சாதனை படைத்தார். இந்த மாணவி  கீழக்கரை சாலை தெருவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!