17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மீண்டும் ஒரு சுதந்திர போராட்டாமா இந்தியாவில்?… SDPI, PFI மற்றும் வெல்ஃபேர் பார்டி போன்ற அமைப்பின் தீவிர எதிர்ப்பு மற்றும் போராட்டம்..

மீண்டும் ஒரு சுதந்திர போராட்டாமா இந்தியாவில்?… SDPI, PFI மற்றும் வெல்ஃபேர் பார்டி போன்ற அமைப்பின் தீவிர எதிர்ப்பு மற்றும் போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 1, 2020, 10:54 pm

டெல்லி JNU மாணவர்கள் மீதான துப்பாக்கி சூட்டை கண்டிது, இராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் (01/02/2020) அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் விதைகள் கலை குழு சார்பாக காதரால் தஃப்ஸ் அடித்து கண்டன கோஷங்கள் நிகழ்த்தப்பட்டது.

இந்தியாவில் பல்வேறு பகுதியில் இந்திய மக்களின் எதிர்ப்பு கோஷங்கள் வலுத்ர வண்ணம் உள்ளன. இந்த எதர்ப்புக்கு இந்திய அளவில் SDPI, PFI மற்றும் வெல்ஃபேர் பார்டி போன்ற அமைப்புகள் இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!