17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு

காட்பாடி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு

எழுதியவர்: mohan February 1, 2020, 4:37 pm

திருப்பதில் குடும்பத்துடன் தரிசனம் செய்து விட்டு தமிழக எல்லையான காட்பாடியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமைச்சர் கே.சி.வீரமணி வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சு. ரவி எம்எல்ஏ., எம்எல்ஏக்கள் கே.வி.குப்பம் லோகநாதன், சோளிங்கர் சம்பத் மாவட்ட துணை செயலாளர் அப்பு ஒன்றிய செயலாளர் சுபாஷ் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் மு. மாணவரணி மாவட்ட செயலாளர் வள்ளலார் ரமேஷ் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!