17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அடையாளம் அறியாத வாகனம் மோதி முதியவர் பலி

அடையாளம் அறியாத வாகனம் மோதி முதியவர் பலி

எழுதியவர்: mohan February 1, 2020, 4:05 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆறு கண் பாலம் அருகே அடையாளம் அறியாத வாகனம் 70 வயதுமதிக்கத்தக்க முதியவர் மீது மோதி இறந்துள்ளார்.இது குறித்து இந்தப் பகுதியின் சிசிடிவி காட்சிகளை பார்த்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சந்தேகத்தின் பெயரில் இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் உடல் திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் உள்ளது. முதியவரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் முயற்சியை திருமங்கலம் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!