மெடிக்கல் கோடிங் என்ற பட்டய படிப்பினை நேரு நினைவுக்கல்லூரி, புத்தனாம்பட்டி நடைத்தி வருகிறது. இதற்கான தொடக்க விழா 31.01.2020 விலங்கியல் துறையில் நடந்தது. இக்கல்லூரி செயலாளர் பொன். ரவி சந்திரன், தொடக்க உரையாற்றினார்.
கல்லுரி தலைவர் பொன். பாலசுப்ரமணியன், வாழத்துரை வழங்கினார். முன்னதாக முதல்வர் பொன். பெரியசாமி, தலைமை உரையாற்றி மாணவர்களை வாழ்த்தி பேசினார். யுகராஜன் பாலகிருணன்,பட்டாய வகுப்பின் முக்கியதுவத்தையும், வேலைவாய்ப்புகான வாய்ப்புகளையும் விவரித்தார். இவ்விழாவினை விலங்கிஙயல் துறைஏற்பாடு செய்தாது.







You must be logged in to post a comment.