18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சவுதி அரேபியா ஜித்தாவில் தனியார் நிறுவன வாலிபால் போட்டி..

சவுதி அரேபியா ஜித்தாவில் தனியார் நிறுவன வாலிபால் போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் January 31, 2020, 8:12 pm

சவுதி அரேபியா ஜித்தா, அதிகமான இந்தியர்கள் முக்கியமாக தென்னிந்தியர்கள் வாழும் நகரமாகும்.  இங்குள்ள அல்ஃபனியா எனும் நிறுவனம் சார்பாக, அங்கு வேலை பார்க்கும் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கான போட்டி (30/01/2020) அன்று நடைபெற்றது.

இந்த போட்டிக்கு அந்நிறுவனத்தின் நிறுவனர் அப்துல் அஜீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  இப்போட்டிகளுக்கு நடுவர்களாக சமீம் மற்றும் பாட்சா செயல்பட்டார்கள்.

இப்போட்டியின் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியை கீழக்கரை வடக்குத் தெரு ஜதீத் வாலிபால் கிளப் முன்னனி வீரரான ஹமீது ராஜா வழங்கியது குறிப்பிடதக்கதாகும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!