17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் என்சிசி மாணவர்கள் நகராட்சியும் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

உசிலம்பட்டியில் என்சிசி மாணவர்கள் நகராட்சியும் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

எழுதியவர்: mohan January 31, 2020, 7:04 pm

உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி என்சிசி முகாமிலுள்ள மாணவர்களும் உசிலம்பட்டி நகராட்சியும் இணைந்து தூய்மை இந்தியா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது இதில் என்சிசி முகாம் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி சுகாதார அலுவலர் சரவணப்ரபு மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் ஊர்வலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!