17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கரசமங்கலத்தில் அரசின் அம்மா திட்டம்

கரசமங்கலத்தில் அரசின் அம்மா திட்டம்

எழுதியவர்: mohan January 31, 2020, 6:28 pm

வேலூர் அடுத்த காட்பாடி தாலுகாவில் உள்ள கரசமங்கலம் கிராமத்தில் அரசின் அம்மா திட்ட முகாம் நடந்தது. பொதுமக்களிடமிருந்து மனுக்களை கிராம நிர்வாக அலுவலர் பவிதா பெற்றுக் கொண்டார். கிராம உதவியாளர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!