18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » 4 கிலோ தங்க கட்டிகளுடன் இலங்கை கடற்படையினரிடம் சிக்கிய தமிழக மீன்பிடி படகு…

4 கிலோ தங்க கட்டிகளுடன் இலங்கை கடற்படையினரிடம் சிக்கிய தமிழக மீன்பிடி படகு…

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2020, 10:49 pm

இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி அருகே குதிரைமலை கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நாட்டுப்படகை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் சோதணை செய்தனர்.

சோதனையில் இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக, மண்டபம் அருகே வேதாளை பகுதியை சேர்ந்த I படகில் படகோட்டி எட்வின், வேதாளை பகுதியை மூன்று பேர் உட்பட நான்கு பேர் கடத்திய ரூ.2 கோடி மதிப்பிலான 4. கிலோ 200 கிராம் எடையில் 48 தங்க கட்டிகளுடன் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர் .படகோட்டி உள்பட 5 பேரை கைது செய்து கல்பிட்டி கடற்படை முகாம் கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!