17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது

பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது

எழுதியவர்: mohan January 30, 2020, 4:33 pm

மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS.,  உத்தரவுப்படி தல்லாகுளம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர்  மலைச்சாமி  பீ.பீ.குளம், மருதுபாண்டியர் நகர் 2வது தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டதில் அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணை செய்ததில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது செல்வம் ஸ்ரீதர் சுமதி .ஆதீஸ்வரி  ஆதீஸ்வரி .சுவேதாபேகம் என தெரிய வந்தது எனவே ஆறு நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!