மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி செல்லக்கூடிய அரசுப்பேருந்து காலை 8/57 மணிக்கு பைபாஸ் சாலை வழியாக திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது .அப்போது மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சென்றார்கள். மேலும் இருசக்கர வாகனங்கள் அவர்கள் மீது உரசியபடி செல்லும் நிலை ஏற்பட்டது . மீனாட்சி அம்மன் கோவில் எல்லீஸ்நகர் பார்க்கிங்கில் அதிகப்படியான வாகனம் நிறுத்தப்படுகிறது. அதில் ஒரு வாகனத்தை மட்டும் அனுப்பினால் இதுபோன்ற நிலையை தடுக்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இதனை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்க பரிசீலிக்க வேண்டும் வேண்டும் என்பது மாணவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.