தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை சார்பில் நடைபெற்ற தேவாரம் ஒப்புவிக்கும் போட்டியில் முதலிடம் பெற்ற முத்தய்யன் , மெர்சி,ஐயப்பன்,இரண்டாமிடம்பெற்றயோகேஸ்வரன்,தேவதர்ஷினி,ஈஸ்வரன்,மூன்றாமிடம்பிடித்தலெட்சுமி,வெங்கட்ராமன்,கிருத்திகா, சிறப்பு பரிசு பெற்ற முதல் வகுப்பு மாணவி ரதிபிரதா உட்பட 43மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு
தெரிவிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
அழகாக மழலை மொழியில் தேவாரம் பாடி அசத்திய முதல் வகுப்பு மாணவி
எழுதியவர்: mohan January 30, 2020, 9:38 am




You must be logged in to post a comment.