18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் அருகே கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்கள்

இராமேஸ்வரம் அருகே கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்கள்

எழுதியவர்: mohan January 29, 2020, 6:25 pm

இராமேஸ்வரம் அருகே கோதண்டராமர் கோயில் கடற்கரை பகுதியில் ராமேஸ்வரம் மெரைன் போலீசார் இன்று காலை ரோந்து சென்றனர். அப்போது கடல் அலையில் 3 பார்சல்கள் மிதந்து வந்தன. போலீசார் எடுத்து பிரித்து பார்த்ததில் கஞ்சா இருந்தது. 3 பார்சல்களில் தலா இரண்டு கிலோ வீதம் 6 கிலோ கஞ்சா இருந்ததாக தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!