ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு வாடி கடற்கரையில் இருந்து 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றன. ஒரு விசைப்படகு மீனவர்கள் விரித்த வலையில் பல ரக மீன்கள் சிக்கியன. இதில் 6 அடி நீளம், 3 அடி பருமன் ,100 கிலோ எடை கொண்ட சுறா மீன் சிக்கியது. இந்த மீன் கிலோ 180 வீதம் ரூ.18 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ சுறா
எழுதியவர்: mohan January 29, 2020, 5:34 pm




You must be logged in to post a comment.