17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கே.வி.குப்பம் அதிமுக பிரமுகர் திருமணம் முதல்வர் பங்கேற்பு

கே.வி.குப்பம் அதிமுக பிரமுகர் திருமணம் முதல்வர் பங்கேற்பு

எழுதியவர்: mohan January 29, 2020, 5:29 pm

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்ரீராம திருமண மண்டபத்தில் தமிழக முதல்வரின் நேர்முக உதவியாளர் கிரிதரன் மகன் கவுதமிற்கும் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றிய அதிமுக செயலாளர் சீனிவாசன் மகள் ராஜராஜேஸ்வரிக்கும் திருமணம் நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதிமுகவினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!