17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » காட்பாடியில் அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்

காட்பாடியில் அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்

எழுதியவர்: mohan January 29, 2020, 5:11 pm

வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்NG. பார்த்தீபன் தலைமை தாங்கினார். காட்பாடி ஒன்றிய செயலாளர் சந்தர் கணேஷ்வரவேற்றார். மாநில இளைஞர் அணி செயலாளர் டேவிட் அண்ணாதுரை சிறப்புரை ஆற்றினார்.அமைப்பு செயலாளர் சி.கோபால் முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன் முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயந்தி பத்மநாபன், பாலசுப்பிரமணி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் A.S.ராஜா அவைத் தலைவர் S ராஜா அம்மா பேரவை K. கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!