17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆற்றாங்கரை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா பொருந்தும் பணி..

ஆற்றாங்கரை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா பொருந்தும் பணி..

எழுதியவர்: ஆசிரியர் January 29, 2020, 1:24 am

இராமநாதபுரம் மாவட்டம்  மண்டபம் ஒன்றியம்  ஆற்றாங்கரை ஊராட்சி பேருந்து நிலையம்,  முஹம்மதியா நகர், அல் உமர் விளையாட்டு திடல், மறவர் தெரு உள்பட 12 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருந்தும் பணி  தொழிலதிபர் டத்தோ ஜலாலுதீன் நிதி உதவியால் நடைபெற்று வருகிறது.

ஊராட்சி தலைவர் முஹம்மது அலி ஜின்னா, துணை தலைவர் நூருல் அஃபான் ஆலோசனையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. முஸ்லீம் ஜமாத் பொருளாளர் ரியாஸ், உதவி தலைவர் முனாப், சங்க உறுப்பினர் நாசர் அலி, கண்காணிப்பு கேமரா வல்லுநர் அபுதாஹீர், ஜாஹீர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!