17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே முருகத்துரான்பட்டி புனித அந்தோனியார் திருத்தலத்தில் பத்தாவது ஆண்டு மாபெரும் அசைவ திருவிருந்து அன்னதான விழா நடைபெற்றது.!

நிலக்கோட்டை அருகே முருகத்துரான்பட்டி புனித அந்தோனியார் திருத்தலத்தில் பத்தாவது ஆண்டு மாபெரும் அசைவ திருவிருந்து அன்னதான விழா நடைபெற்றது.!

எழுதியவர்: Askar January 28, 2020, 1:40 pm

நிலக்கோட்டை அருகே முருகத்துரான்பட்டி புனித அந்தோனியார் திருத்தலத்தில் பத்தாவது ஆண்டு மாபெரும் அசைவ திருவிருந்து அன்னதான விழா நடைபெற்றது.!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முருகத்துரான்பட்டியில் சுமார் 1500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றார் இந்த கிராமத்தில் மிகவும் பழமையான அந்தோணியார் திருத்தளம் உள்ளது இந்த திருத்தலத்தில் ஜாதி மத பேதமின்றி இந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராம பொது மக்களும் ஒன்றுகூடி கலந்து கொள்ளும் கடந்த 9 ஆண்டுகளாக அசைவ விருந்து அன்னதான விழா நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று பத்தாவது ஆண்டாக அசைவதி டுவிருந்து அன்னதான விழா அதிவிமர்ச்சையாக நடைபெற்றது இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டனர்்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!