18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிளான கிராத் போட்டி…

இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிளான கிராத் போட்டி…

எழுதியவர்: ஆசிரியர் January 27, 2020, 8:56 pm

இராமநாதபுரம் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு  கிராத் ஓதும் போட்டி கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 25/01/2020 அன்று காலை 9.30 மணி முதல் 05.30 மணி வரை நடைபெற்றது.

இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில்  இருந்து சுமார் 200 மாணவர்கள் பங்கு பெற்றனர். இப்போட்டி 3ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள்களுக்கும்,  மாணவிகளுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்று, போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!