18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் ஆணையர் ஆயுதப்படை காவல் ஆளிநர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணியிட மாறுதல் வழங்கினார்

காவல் ஆணையர் ஆயுதப்படை காவல் ஆளிநர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணியிட மாறுதல் வழங்கினார்

எழுதியவர்: mohan January 27, 2020, 4:41 pm

மதுரை மாநகர காவல் ஆணையர் . டேவிட்சன் தேவாசீர்வாதம்  ஆயுதப்படையிலிருந்து தாலுகா காவல் நிலையங்களுக்கு முதல் முறையாக பணியிடம் மாறுதலில் செல்லும் 88 காவல் ஆளிநர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவுகளுக்கு பணிமாறுதல் செய்து அனைத்து காவல் ஆளினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி பணியிடம் மாறுதலுக்கு காவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!